காசாவில் ஆயுதப் பிரிவின் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு


காசாவில் ஆயுதம் தாங்கிய பிரிவின் இராணுவப் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்துக்குப் பிறகு காசா பகுதியில் மூன்றாவது பெரிய ஆயுதப் பிரிவின் இராணுவப் பிரிவின் தலைவரான ரஃபத் அபு ஹிலாலைக் கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஷின் பெட் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெற்கு காசாவின் ரஃபா நகரின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.

No comments