நாவற்குழியில் இளம் குடும்ப பெண் படுகொலை


யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோயிலடியை சேர்ந்த அஜந்தன் யமுனா (வயது 23 ) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ள சாவகச்சேரி பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments