எரிபொருள் விலை மாற்றம் இனி நாளாந்தம்


எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை  கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்

அதன்படி தற்போது முன்னெடுக்கப்படும் மாதாந்த விலைத் திருத்தத்திற்கு பதிலாக, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments