முல்லைதீவு :ஒன்றுமில்லை!

 


முல்லைத்தீவு  முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளுடன் இடைநிறுத்தப்படுள்ளது.

அதில் நின்ற மரங்கள் முற்றாக அகற்றப்பட்டு 15க்கும் மேற்பட்ட பனை கன்றுகளும் அகற்றப்பட்டுள்ளன.ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.

குறிப்பாக அங்கு நின்ற பழமைவாய்ந்த ஆலமரமும் வீழ்த்தி தேடுதல் நடத்தப்பட்டுள்ள்து

No comments