திருகோணமலையில் புதிதாக கட்டப்படும் புத்த விகாரைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

திருகோணமலை பெரிய குளம் சந்தியில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் புதிதாக கட்டப்படும் புத்த விகரைக்கு எதிராக திருமலை மக்கள் தமது

கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம ஒன்றை நடத்தி இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் மக்கள், இளையோர் மற்றும் பல  தரப்பட்ட கட்சி சார்ந்த் மக்கள் பிரதிநிதிகள், சட்டத் தரணிகள், அமைப்பு சார் சமூக செயற்பட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

No comments