புங்குடுதீவில் தியாக தீபத்திற்கு அஞ்சலி!!
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில்
இன்று சனிக்கிழமை 23.09.2023) முன்னெடுக்கப்பட்டது.புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியில் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது. இதன் போது மக்கள் தியாக தீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.
Post a Comment