தியாக தீபத்தின் 9வது நாள் நினைவேந்தல் - நல்லூர்


தியாக தீபம் திலீபனின் 9வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (23-09-2023) நல்லூரில் அவரது நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் மக்கள் ஒன்றுகூடி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments