11வது நாளாக ஊர் வலம் வரும் தீலீபன் ஊர்தி


11வது நாளாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர் ஊராக வலம் வருகின்றது தீலீபன் ஊர்தி.  தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியடியில் காலை 10.45 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கின்றது ஏற்பாட்டுக்குழு. 

No comments