சனல்-4 உறுதியாக உள்ளது!Channel 4 நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் £ 1.14 பில்லியனாக இருந்தது .2021 ஆம் ஆண்டு Channel 4  நிறுவன வருவாய் £ 1.16 பில்லியனாக இருந்தது  . 

அதாவது Channel 4 நிறுவனத்தின் நிதி பெறுபேறுகள் தொடர்ச்சியாக மிக வலுமையாக இருக்கின்றன .

Digital innovation,  Commitment to diversity and inclusion,High-quality content போன்ற துறைசார் அடிப்படை விடயங்களில் அவர்களின் சிரத்தை காரணமாகவே உயர்த்த பெறுபேறுகளை தக்கவைத்து  வருகின்றார்கள் 

The Paedophile Hunter" (2014)  The Great British Class War" (2017), "The Secrets of Our Streets" (2020): "The Dark Side of Social Media" (2019) என பலவேறுபட்ட சமூக நலன்களை முன்னிறுத்திய சமூக ஆவணங்களை வெளியிட்டு தங்களை சந்தையில் முதன்மையாக நிலைநிறுத்தி வருகின்றார்கள் 

இந் நிலையில் தமிழ் அமைப்புகளின் மிக சொற்ப பணத்திற்காக ராஜபக்சே சகோதரர்களும் ,பிள்ளையான்வகையறாக்களும் சொல்லுவது போல தங்கள் துறை சார்ந்த அறம் தவிர்த்து பொய் அவதூறு பரப்ப Channel 4 நிறுவனம் நினைத்தாலும் முடியாது .

அதுவும்  தங்களின் எதிர்காலம் குறித்து 'Future4 Strategy' திட்டமிடும் நிறுவனம் ஆதாரமற்ற பொய்களை பரப்பி  தங்கள் துறையில் நிலவும் Overcorwded Market யில் தங்களை தக்க வைக்க முடியாது . 


No comments