பங்களாதேஸ் கடன்:ஒரு பகுதி மீளளிப்பு!
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியன் டொலர்களை இலங்கை நேற்று திருப்பி செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 அன்று முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை இலங்கை மீள வழங்கியதுடன் இதுவரை 150 மில்லியனைத் திருப்பிச் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment