சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அஞ்சலி ! யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்றிரவு சந்தித்து  கலந்துரையடியுள்ளார்.
No comments