அடுத்து சங்கிலியாம்?

 


இடைவிடாத அறிக்கைகள் மூலம் களைத்துள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அடுத்து சங்கிலி விட தொடங்கியுள்ளனர்.அவ்வகையில் முல்லைத்தீவு நீதிபதி மீதான நெருக்கடியை கண்டித்து 4 ஆம் திகதி மனித மருதனார் மடத்திலிருந்து  மனித சங்கிலி போராட்டம நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


No comments