குழந்தை கடத்தப்பட்டுள்ளதா?யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.  வவுனியா – செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

No comments