லைக்கா சந்தையில் மும்முரம்!


 

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை, மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குக் கூட இயலாத அளவில், பெரும் நட்டத்தில் உள்ள Channel Eye தொலைக்காட்சியினை குறுகிய காலத்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு (Lyca Group) குத்தகைக்கு விட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Channel Eye ஒளிபரப்பு நேரத்தை மாதம் 25 மில்லியன் ரூபாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments