விரிவாக்கமாகும் பிரிக்ஸ் நாடுகள்


பிரிக்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  தென்னாபிரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரிக்ஸ் அணியில் மேலும் அங்கத்துவ நாடுகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகி முதல் புதிய நாடுகள் முழுமையாக இணையவுள்ளனர் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய புதிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இணையவுள்ளன.

No comments