பூத்துக் குலுங்கும் கொன்றை!



ஐந்து வருடங்களிற்கு முன்னர் போதனா வைத்தியசாலையில் நடப்பட்ட கொன்றை மரங்கள் இவ்வருடம் சிறப்பாக பூத்துக் குலுங்கும் நிலைக்கு வந்துள்ளன.இப்போது பல மரங்கள் புதிதாக நடப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார் மருத்துவர் சத்தியமூர்த்தி.

யாழ்.நகரின் நெருசல் பகுதியில் பாரிய நிலப்பரப்பினை ஆக்கிரமித்து யாழ்.போதனாவைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனால் நகரின் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதான விமர்சனங்கள் மத்தியில் நடப்பட்ட கொன்றை மரங்கள் இவ்வருடம் சிறப்பாக பூத்துக் குலுங்கும் நிலைக்கு வந்துள்ளன.

No comments