கறுப்பு யூலையை நினைவேந்திய பிரித்தானியத் தமிழர்கள்


கறுப்பு யூலை தமிழினப் படுகொலையின் நினைவேந்தல்கள் இன்று பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10,டவுனின் தெருவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று முடிந்தது.

No comments