பரிநிர்வாண நிலையில் மற்றுமொரு பிக்கு!இலங்கை சிங்கள பிக்குகளது ஒழுக்கம் தெருவெங்கும் சந்தி சிரிக்கையில் மற்றுமொரு பிக்கு ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் நிர்வாணமாக இருந்து இன்று அகப்பட்டுள்ளார்.மகிந்த தரப்புடன் நெருங்கிய உறவை உடைய முக்கிய பிக்கு ஒருவரே நிர்வாண நிலையில் பெண்களுடன் அகப்பட்டுள்ளார்.

இதனிடையே ஒரு பெண்ணின் நிர்வாணத்தை அவரது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் பிக்குவை அம்பலப்படுத்தியமை தொடர்பிலான மற்ற விடயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லையென மகிந்த ஆதரவாளர்கள் பின்வாங்கியுள்ளனர்..
No comments