இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டியுள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக இச் சிறிய கப்பல் அதனுடன் இணைந்த வத்தை மன்னார் கடற்கரையில் தரைதட்டியுள்ளது.
இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
Post a Comment