சனத்தொகை கணக்கெடுப்பு செய்ய தீர்மானம்


இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments