பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு


எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இன்றைய  தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் , 08 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த பேருந்து பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments