அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்


இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments