கிளிநொச்சியில் 2,383 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம், இன்று 2,383 ஆவது நாளாகவும் நடைபெற்றது.
கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
Post a Comment