ரணில் - மோடி சநதிப்பு!



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

No comments