சார்ஜென்ட் சனத் குணவர்தன யார்?
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி சுடுநிலைக்கு கைத்துப்பாக்கியை நீட்டிய சார்ஜென்ட் சனத் குணவர்தன பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னர் மேலதிகாரிகளினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி தெபுவன நகரில் ஆர்ப்பாட்டம் செய்து ரி-56 துப்பாக்கியை சுடுநிலையில் வைத்து பொதுமக்கள் நிறைந்த இடத்தில் சுடப்போவதாக மிரட்டி அச்சுறுத்தியவராம். பணிநீக்கம் செய்யப்பட்டவரை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பொலிஸ்சேவைக்கு இணைத்துள்ளதாக அறியமுடிகிறது.
Post a Comment