08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் கைது


அம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் அம்பலாந்தோட்டையில் உள்ள படைப்பிரிவை சேர்ந்த 24 வயதுடைய சிப்பாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சாவை கடத்துவதற்காக வைத்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments