அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை : 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடமபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

No comments