அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு!


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 300 ரூபாய்க்கு அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

No comments