பெல்ஜியத்தில் நடைபெற்ற மே நாள்
பெல்ஜியத்தில் நேற்று முன்தினம் 01/05/2023 திங்கள் அன்று 10மணிக்கு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு தமது
நாட்டுக்கொடிகளுடனும் கோசங்களுடனும் பேரணியில் கலந்து கொண்டார்கள். இப்பேரணியானது மதியம் இரண்டு மணியளவில் நிறைவு பெற்றது. சுமார்500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கவை. />
Post a Comment