ருவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்துள்ளேன் - எலான் மக்ஸ்


ருவிட்டரில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் ருவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ருவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய தலைமை நிர்வாகி 6 வாரங்களில் பணியை தொடங்குவார் தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும்  என எலான் மஸ்க் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


No comments