வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு! வடமராட்சி கிழக்கில் டிப்பர் வாகனத்தின் மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, வலிக்கண்டியில் இன்று இரவு அச்சம்பவம் நடந்துள்ளது. கஞ்சாக் கடத்தலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , சட்டவிரோ மணற்கடத்தல் முறியடிக்கப்பட்டதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது..

இதனிடையே ரிப்பரை செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.ரிப்பரிலிருந்த இருவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகின்றது..


No comments