பாரிசில் நகையைக் கொள்ளையடித்த ஆயுததாரிகள்


பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளன.

இரண்டு உந்துருளிகளில் முகக்கவசம் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள புல்காரி நகைக்கடைக்குள் நுழைந்தனர்.

கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதே கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments