பீரால் இயங்கும் உந்துருளியைக் கண்டுபிடித்தார் அமெரிக் இளைஞன்


அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பீரால்  இயங்கும் உந்துருளியை இளைஞரான மைக்கேல்சன் (Michaelson)உருவாக்கியுள்ளார்.

உந்துருளியானது எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14 கலன் எடை கொண்ட கம்பிச் சுருளால் வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் போது 300 டிகிரி வரை சூடாக்குகிறது.

பின்னர் அது பைக்கை முன்னோக்கி செலுத்துவதற்கு ஏதுவாக அதிக வெப்பமான நீராவியாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உந்துருளியானது மணிக்கு  150கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். எரிவாயுவின் விலை அங்கு ஏறிக்கொண்டிருக்கிறது. நான் குடிப்பதில்லை. நான் குடிப்பவன் அல்ல. அதனால் எரிபொருளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதையும் என்னால் நினைக்க முடியாது இந்த நிலையில் இதனைக் கண்டுபிடித்தாக அவர் குறிப்பிட்டார்.

No comments