அடுத்த ஜனாதிபதி சஜித்?

 


அடுத்த ஆண்டின் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் நடந்துவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

No comments