திங்கள் மீண்டும் திரும்புகிறார் சாள்ஸ்

 
புதிதாக நியமனம் பெற்றுள்ள வட மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஆளுநர் செய்வினை சூனிய சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார்.

No comments