அடுத்த வடக்கு ஆளுநர் யார்? வடக்கு மாகாணத்தின் அடுத்த ஆளுநலர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.ரணிலுடனான நெருக்கத்ழழத பயன்படுத்தி ஒரு முன்னணி தமிழ் ஊடகவியலாளரும் கோத்தாவுட்னான நட்பை பயன்படுத்தி யாழ்ப்பாண தொலைக்காட்சி ஊடகவியளலாரும் களமிறங்கியுள்ளனர்

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது


No comments