வீழுது வீழுது டொலர்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, இன்றைய (17) கொள்முதல் விலை ரூ.302.42 ஆகவும் விற்பனை விலை ரூ.316.18 ஆகவும் உள்ளது
இதனிடையே நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, இன்றைய கொள்முதல் விலை ரூ.305.43 ஆகவும் விற்பனை விலை ரூ.318.79 ஆகவும் இருந்தது.
Post a Comment