உக்ரைன் போர் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பு


பெய்ஜிங்கில் மேக்ரான், ஷி ஆகியோர் வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான’ சந்திப்பை நடத்தினர். 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீனாவும் பிரான்சும் வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தியதாகக் கூறினார்.

அங்கு இரு தலைவர்களும் போர் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக எலிசே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அணு ஆயுதங்கள் மோதலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று மக்ரோனும் ஜியும் ஒப்புக்கொண்டனர்.

பெய்ஜிங்கில் ஒரு கூட்டு ஊடக மாநாட்டில், உக்ரைன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வரை ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு சாத்தியமற்றது என்றும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உறுப்பினர் ஒருவர் ஐ.நா சாசனத்தை மீறியிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மக்ரோன் கூறினார்.

உக்ரைன் நெருக்கடியை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு சர்வதேச சமூகத்தை சீனா வலியுறுத்தியது. 

No comments