ரஷ்ய குண்டு வெடிப்பு சந்தேக நபர் கைது


ரஷ்யாவில் நேற்று நடந்த குண்டு வெடிப்பின் ரஷ்யா இராணுவ ஆதரவு சமூக ஊடக பதிவாளர் கொல்லப்பட்டார். இங்குண்டு வெடிப்பு டன் தொடர்புடைய ரஷ்யாவை சேர்ந்த திரிபுவா (வயது 26) என்ற பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளான சிறிய அளவிலான சிலையில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை திரிபுவா வெல்டனிடம் கொடுத்துவிட்டு உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறிய சற்று நேரத்தில் வெல்டன் கையில் இருந்த குண்டு நிரப்பப்பட்ட பரிசுப்பொருள் வெடித்துள்ளது. இதில் வெல்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ரஷிய அதிகாரிகள் திரிபுவாவை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments