இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 53.6% ஆக பதிவாகியிருந்தது.

No comments