பாடசாலைகள் நாளை ஆரம்பம்
அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படும் நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

No comments