மகளிர் நாளில் முல்லைத்தீவில் நீதிக்காப் போராட்டம்!!

2017.03.08  இல் ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு  மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம்  தொடங்கி

இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்தும் இன்று  (08) கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.ஏழு வருடங்களாக கிடைக்காத நீதி - ஐ.நாவே கண் திறந்து பார் என மகளிர் தினத்தில் வீதியில் நின்று தாய்மார்கள்  கதறினர். 


No comments