மதம் இடைவெளியல்ல!வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இந்து – கிறீஸ்தவ மோதல்களை தூண்டிவிட இந்தியாவும் கொழும்பு ஆட்சியாளர்களும் முற்பட்டுள்ள நிலையில் அதனை தாண்டி தமது ஒற்றுமை நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன இரண்டு தரப்புக்களும்.

நல்லூரில் இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க துறவிகள் பங்கெடுத்த அதேவேளை கத்தோலிக்க அமைப்புக்கள் பலவும் கண்டனங்களை வெளியிட்டுவந்துள்ளன. 
No comments