யாழில். வெடி மருந்துக்கள் மீட்பு


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு  வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கொழும்புத்துறை கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அங்கு விரைந்த பொலிஸார் வெடி மருந்துக்களை மீட்டுள்ளனர். 

No comments