எண்ணெய் விலை மேலும் சரிவு


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 74.99 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மற்றும் டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.26 டொலர்களாக காணப்பட்டது.

No comments