நினைவெழுச்சி நாள் - சுவிஸ்

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை

அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் சுவிசில் நடைபெறவுள்ளது.

No comments