இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!



இன்று (11) காலை வெல்லவாய நகரை அண்மித்த பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

நேற்றும் இப்பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments