யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு
கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. 


No comments