யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணி!யாழ்.பல்கலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்படும் "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய" எழுச்சிப்பேரணி புறப்பட்டுள்ளது. இதனிடையே வீதிப்போக்குவரத்தை காரணங்காட்டி ஊர்வலத்ததினை தடுக்க காவல்துறை ஒலிபெருக்கி அறிவிப்புக்களை பல்கலை நுழைவாயிலில் விடுத்துவருகின்றது.


No comments