சிவனொளிபாத மலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து விபத்து


சிவனொளிபாத மலை யாத்திரை சென்ற திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் பல படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் பள்ளத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது 

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments